sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அவனன்றி அணுவும் அசையாது

/

அவனன்றி அணுவும் அசையாது

அவனன்றி அணுவும் அசையாது

அவனன்றி அணுவும் அசையாது


ADDED : ஆக 30, 2012 02:08 PM

Google News

ADDED : ஆக 30, 2012 02:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. அஞ்சுபவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன். துன்பம் வரும்போது எவனொருவன் நடுங்காமல் துணிவுடன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே ஞானி.

* வாயால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாருக்கும் சுலபம் தான். ஆனால், சொன்ன வாக்கின்படி நடப்பது மிகவும் கடினமான செயல்.

* கொடுஞ்சொற்களும், கோபமான செயல்களும் இல்லாதவர்களாக விளங்குங்கள்.

* நன்மையை நன்றாக உணர்ந்தும் தீமையை உதறும் வலிமை இல்லாமல் தத்தளிப்பது கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம்.

* அன்பே இன்பம் தரும். பகைமையைப் போக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

* செயல்கள் அனைத்தும் இறைவனாலேயே நடக்கின்றன. ஆனால், ஆணவம் கொண்ட மனிதன் 'நான் செய்கிறேன்' என்று எண்ணிக் கொள்கிறான் என்கிறது பகவத்கீதை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us